ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டம் : தமிழகத்தில் அனைத்து ரேஷன் கடைகளிலும் பொருட்களை வாங்குவதற்கான அறிவிப்பாணை வெளியீடு

Jan 24 2020 7:53AM
எழுத்தின் அளவு: அ + அ -
ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டத்தின் முன்னோட்டமாக தமிழகத்தில் ரேஷன் கார்டு உள்ளவர்கள் எந்த மாவட்ட ரேஷன் கடைகளிலும் பொருட்களை வாங்குவதற்கான அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது.

நாடு முழுவதிலும் ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை நடப்பாண்டுக்குள் நடைமுறைப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஒரு சில மாநிலங்கள் இந்த திட்டத்தில் இணைந்துள்ள போதிலும் தமிழகத்தில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்நிலையில், ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டத்தின் முன்னோட்டமாக தமிழகத்தில் ரேஷன் கார்டு உள்ளவர்கள் எந்த மாவட்ட ரேஷன் கடைகளிலும் பொருட்களை வாங்குவதற்கான அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. மேலும், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் இந்த திட்டத்தை பரிச்சார்த்தமாக நடைமுறைப்படுத்தலாம் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00