தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவிந்திரநாத் குமார் காரை முற்றுகையிட்ட இஸ்லாமியர்கள்: குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவளித்ததற்கு எதிர்ப்பு

Jan 24 2020 8:03AM
எழுத்தின் அளவு: அ + அ -
குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு ஆதரவளித்த துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மகனும், தேனி மக்களவை தொகுதி உறுப்பினருமான ரவீந்திரநாத் குமாருக்கு இஸ்லாமியர்கள் கருப்புக் கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தேனி மக்களவை உறுப்பினர் திரு. ரவீந்திரநாத் குமார், விழா ஒன்றில் கலந்துகொள்வதற்காக தனது காரில் சென்றுகொண்டிருந்தார். கம்பம் சிக்னல் அருகே வந்தபோது அவரது காரை இஸ்லாமிய அமைப்பினர் மறித்து கருப்பு கொடி காட்டியதோடு அதிமுக அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி நடத்திய போலீசார் 150க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00