ரூ.2.22 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் : 7 பேரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை

Jan 24 2020 9:36AM
எழுத்தின் அளவு: அ + அ -
சென்னை மற்றும் திருச்சி விமானநிலையங்களில் கடத்தி வரப்பட்ட சுமார் இரண்டரை கோடி மதிப்பிலான தங்கத்தை, விமானநிலைய அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இலங்கையில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட ஒரு கோடியே 43 லட்சம் மதிப்பிலான 3 கிலோ 700 கிராம் தங்க கட்டிகளை, சென்னை விமானநிலைய அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக, இலங்கையை சோ்ந்த முகமது, அப்துல், முகமது ரிமாஸ், முகமது ரபீக், முகமது லகீா் மற்றும் பானு ஆகிய 6 பேரை கைது செய்த சுங்கத்துறை அதிகாரிகள், அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேபோல், துபாயிலிருந்து திருச்சி வந்தடைந்த விமானத்தில், சென்னையை சேர்ந்த யூனுஸ் சென்ற இளைஞர், இறைச்சி கடையில் பயன்படுத்தக்கூடிய நவீன எந்திரத்தில் 79 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 2 கிலோ தங்க கட்டிகளை, மறைத்து எடுத்து வந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்த அதிகாரிகள், அவரிடம் இருந்து 2 கிலோ தங்கத்தினையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00