காவல் உதவி ஆய்வாளர் வில்சன் கொலை வழக்‍கு - கொலைக்‍கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்‍கியைத் தொடர்ந்து, கத்தியையும் கைப்பற்றி தனிக்‍காவல்படை விசாரணை

Jan 24 2020 11:16AM
எழுத்தின் அளவு: அ + அ -
காவல் உதவி ஆய்வாளராக இருந்த வில்சனை கொல்ல பயன்படுத்தப்பட்ட கத்தி, எர்ணாகுளத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

களியக்காவிளை சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக இருந்த வில்சன் கடந்த 8-ம் தேதி தீவிரவாதிகளால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இந்த தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியை எர்ணாகுளத்தில் உள்ள கழிவுநீர் ஓடையிலிருந்து நேற்று தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த துப்பாக்கியின் தயாரிப்பு குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். துப்பாக்கி விற்பனை செய்தவர்கள் சென்னை பெரியமேட்டில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து, அங்குள்ள தங்கும் விடுதிகளில் பெங்களூரு கியூ பிரிவு போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்த நிலையில் வில்சன் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கத்தியும் எர்ணாகுளம் பேருந்துநிலையம் அருகே பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00