அடிப்படை வசதிகள் இல்லாத அரசு பள்ளியில் பயிலும் மாணவர்கள்

Jan 24 2020 10:50AM
எழுத்தின் அளவு: அ + அ -
காஞ்சிபுரத்தில் அடிப்படை வசதிகள் இல்லாமல் செயல்பட்டுவரும் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்கள் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். உத்தரமேரூர் பேரூராட்சிக்கு உட்பட்ட வாடாநல்லூர் ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளியில் கழிப்பறைகள் பராமரிக்கப்படாமல் உள்ளதோடு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் செய்யப்படாமல் உள்ளது. இதனால் இங்கு பயிலும் 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். இரவு நேரங்களில் சமூக விரோத செயல்களும் பள்ளி வளாகத்தில் நடைபெறுவதால், அதிகாரிகள் உரிய தீர்வை ஏற்படுத்தி தர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00