காஞ்சிபுரம் அருகே பெரியார் சிலை அவமதிக்‍கப்பட்டதால் பதற்றம் - சம்பவ இடத்தில் போலீசார் குவிப்பு

Jan 24 2020 12:30PM
எழுத்தின் அளவு: அ + அ -
காஞ்சிபுரம் அருகே பெரியார் சிலை உடைக்கப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அங்கு அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் தடுக்‍க போலீசார் குவிக்‍கப்பட்டுள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் சாலைவாக்கம் அருகே உள்ள தந்தை பெரியார் சிலையின், கை, முகம் உள்ளிட்ட பகுதிகள் உடைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். மேலும் பெரியார் சிலையை சேதப்படுத்திய மர்மநபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெரியார் சிலை உடைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அசம்பாவிதங்கள் ஏதும் நிகழ்ந்துவிடாமல் தடுக்‍கும் வகையில் அங்கு போலீசார் குவிக்‍கப்பட்டுள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00