மதுரையில் பாலியல் தொல்லை அளித்ததாக பேராசிரியர் மீது குற்றச்சாட்டு

Jan 24 2020 11:57AM
எழுத்தின் அளவு: அ + அ -
மதுரையில் பாலியல் ரீதியாக தொல்லை அளித்ததாக கூறி பேராசிரியரை கண்டித்து மாணவ மாணவிகள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உசிலம்பட்டி அருகே உத்தப்பநாயக்கணூரில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு பணியாற்றும் கணேசன் என்ற ஆசிரியர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லைகள் அளித்ததாக கூறப்படுகிறது. இதனை தட்டிக்கொண்ட மற்ற ஆசியரான தினேஷ் என்பவர் வேறு கல்லூரிக்கு மாற்றப்பட்டார். இதையடுத்து, தவறு செய்த பேராசிரியர் கணேசன் மீது நடவடிக்கை எடுக்கவும், ஆசிரியர் தினேஷ் வேறு கல்லூரிக்கும் மாற்றப்பட்டதை கண்டித்தும் மாணவ,மாணவியர் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00