சென்னை பல்லாவரத்தில் குடிபோதையில் அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர் : பொதுமக்கள் ஓட்டுநரை பிடித்து போலீசிடம் ஒப்படைப்பு

Jan 24 2020 12:01PM
எழுத்தின் அளவு: அ + அ -
சென்னை பல்லாவரம் அருகே, குடிபோதையில் பேருந்தை கண்மூடித்தனமாக இயக்‍கிய ஓட்டுனரை, பொதுமக்கள் பிடித்து போலிசாரிடம் ஒப்படைத்தனர்.

அனகாபுத்தூர் பேருந்து நிலையத்தில் இருந்து பிராட்வே நோக்கி சென்று கொண்டிருந்த மாநகர பேருந்து, திடிரென எதிரே வந்த வாகனங்கள் மீது கட்டுப்பாட்டை இழந்து மோதிச் சென்றது. அப்போது, பேருந்தை மடக்கி பிடித்த வாகன ஓட்டிகளும், பொதுமக்களும், ஓட்டுனர் மது போதையில் பேருந்தை இயக்கியது தெரியவந்தது. இதனையடுத்து, தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு, உரிய நடவடிக்‍கை எடுப்பதாக தெரிவித்ததை அடுத்து, பொதுமக்‍கள் கலைந்து சென்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00