ஏழைமாணவர்களின் கல்வியை பறிக்கவே 5ம் வகுப்பு பொதுத்தேர்வு : கி.வீரமணி

Jan 24 2020 12:12PM
எழுத்தின் அளவு: அ + அ -
மத்திய அரசின் கல்வி கொள்கையை வடமாநிலங்களில் அமல்படுத்தாத நிலையில் தமிழகத்தில் நடைமுறைபடுத்தப்படுவது வேதனையளிப்பதாக திராவிடர் கழகத்தின் தலைவர் திரு.கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

ஈரோட்டில் நடைபெற்ற நீட் தேர்வு எதிர்ப்பு பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர், மருத்துவராவதற்கு சமஸ்கிருதத்தை கட்டாயம் படிக்க வேண்டும் என்ற முறையை ஒழித்தவர் தந்தை பெரியார் என்று குறிப்பிட்டார். ஏழை மாணவர்களின் கல்வியை பாதிக்கும் வகையில் 5ம் வகுப்பிலேயே பொதுத்தேர்வு முறை கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் திரு. கி.வீரமணி கூறினார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00