அ.ம.மு.க.வை வலுப்படுத்துவது குறித்து வெளிநாடுகளில் வசிக்‍கும் கழக நிர்வாகிகளுடன் கழக மூத்த நிர்வாகிகள் வீடியோ அழைப்பு மூலம் ஆலோசனை

Jan 24 2020 7:02PM
எழுத்தின் அளவு: அ + அ -
அ.ம.மு.க.வை வலுப்படுத்துவது குறித்து வெளிநாடுகளில் வசிக்‍கும் கழக நிர்வாகிகளுடன் கழக மூத்த நிர்வாகிகள் வீடியோ அழைப்பு மூலம் ஆலோசனை நடத்தினர்.

பல்வேறு நாடுகளில் உள்ள கழக செயல்வீரர்கள் அறிமுகக்‍ கூட்டம், ஒருங்கிணைப்பு மற்றும் ஆலோசனைக்‍ கூட்டம், திருச்சியில் உள்ள தனியார் உள்அரங்கில் இன்று நடைபெற்றது. கழகத் துணைப் செயலாளர் திரு.ரங்கசாமி, கழக தலைமை நிலையச் செயலாளர் திரு. ஆர்.மனோகரன், கழக கொள்கை பரப்புச் செயலாளர் செல்வி சி.ஆர்.சரஸ்வதி, கழக அமைப்புச் செயலாளர் சாருபாலா தொண்டைமான், மாநகர் மாவட்டச் செயலாளர் திரு.ஜெ.சீனிவாசன், தெற்கு மாவட்டச் செயலாளர் திரு.ராஜசேகரன், திரு.வி.எம்.முஸ்தபா உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் வாட்ஸ்அப் குரூப் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

அ.ம.மு.க.வை வலுப்படுத்துவது மற்றும் தேர்தலில் வெளிநாடுகளில் வசிக்‍கும் நிர்வாகிகள் மற்றும் தமிழர் குடும்பத்தினரின் வாக்‍குகளைப் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து, துபாயில் வசிக்கும் தமிழகத்தைச் சேர்ந்த கழக நிர்வாகிகளுடன், வீடியோ கால் மூலம் உரையாடி ஆலோசனைகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்‍கான ஏற்பாட்டினை, திரு.கீழக்கரை சாதிக் மேற்கொண்டார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00