நெல்லையில் தரமற்ற உரங்களால் நெற்பயிர்கள் சேதம் - மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்ட விவசாயிகள்

Jan 24 2020 7:47PM
எழுத்தின் அளவு: அ + அ -
நெல்லையில், தரமற்ற உரங்கள் காரணமாக நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், விவசாயிகள் குறைதீர்க்‍கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் திருமதி ஷிப்லா தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட விவசாயிகள், தனியார் மூலம் விநியோகிக்‍கப்பட்ட உரங்கள் தரமற்றதாக இருந்ததால், ஆயிரக்‍கணக்‍கான ஏக்‍கரில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளதாக முறையிட்டனர். மேலும், 2018 - 19-ம் ஆண்டுகளில் காப்பீட்டுத் தொகை வழங்கப்படவில்லை என்றும் குற்றம் சாட்டினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00