பெரம்பலூர் அருகே இருசக்‍கர வாகனம் மீது லாரி மோதி விபத்து - உடல் நசுங்கி பள்ளி மாணவர்கள் 2 பேர் பலி

Jan 24 2020 7:56PM
எழுத்தின் அளவு: அ + அ -
பெரம்பலூர் அருகே, இருசக்‍கர வாகனம் மீது லாரி மோதி ஏற்பட்ட விபத்தில், பள்ளி மாணவர்கள் இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆலத்தூர் கேட் பகுதியில் இருந்து, செட்டிகுளம் செல்லும் சாலையில் இருசக்‍கர வாகனம் மீது, டயர்களை ஏற்றிக்கொண்டு பாலக்காடு நோக்கி சென்று‍ கொண்டிருந்த லாரி மோதி விபத்து நேரிட்டது. இதில், ஏழுமலை மற்றும் கீர்த்திராஜன் ஆகிய மாணவர்கள் இருவரும், சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்‍குப்பதிவு செய்த போலீசார், தப்பியோடிய லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00