அனந்தசரஸ் தீர்த்தக்‍குளத்தில் சயனத்தில் இருக்‍கும் அத்திவரதர் : மின்விளக்‍குகள் இல்லாமல் இருளில் மூழ்கியதால் பக்‍தர் வருத்தம்

Jan 24 2020 8:01PM
எழுத்தின் அளவு: அ + அ -
காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் ஆலயத்தில், அத்திவரதர் சயனித்திருக்கும் அனந்த சரஸ் தீர்த்த குளம், அதிகாரிகளின் அலட்சியத்தால் தற்போது மின் விளக்குகள் இன்றி இருளில் மூழ்கியுள்ளது. 40 வருடங்களுக்கு பின்னர் அத்திவரதர், கடந்த ஜூலை மாதம் 1-ம் தேதி முதல், 48 நாட்கள் பக்‍தர்களுக்‍கு காட்சி அளித்தார். இதையடுத்து கோயில் அருகில் உள்ள அனந்தசரஸ் தீர்த்தக்‍ குளத்தில், பெருமாள் சயனம் கொண்ட நிலையில், கடந்த சில நாட்களாக மாலை நேரங்களில், புதிதாக அமைக்கப்பட்ட மின் விளக்குகள் இயங்காமல் இருளில் மூழ்கியதால் பக்‍தர்கள் வேதனை அடைந்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00