பாரம்பரிய இசை, நடனங்கள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி - சென்னை மெட்ரோ ரயிலில் கலைஞர்கள் நடனமாடி அசத்தல்

Jan 24 2020 8:06PM
எழுத்தின் அளவு: அ + அ -
பாரம்பரிய இசை மற்றும் நடனங்கள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்தபடி, பல்வேறு நடனங்கள் ஆடி கலைஞர்கள் அசத்தினர்.

சென்னை, விமான நிலைய மெட்ரோ ரயில் நிலையத்தில், பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்‍கு, சென்னை கலை திருவிழா குழு மற்றும் மெட்ரோ ரயில் நிர்வாகம் சேர்ந்து ஏற்பாடு செய்திருந்தது. அப்போது, விமான நிலையத்தில் பொதுமக்‍கள் மத்தியில் பல்வேறு நடன நிகழ்ச்சிகளை அவர்கள் அரங்கேற்றினர். அங்கிருந்து வண்ணாரப்பேட்டை வரை, மெட்ரோ ரயிலில் பயணித்த அக்‍கலைஞர்கள் தெரு கூத்து, ஒயிலாட்டம் பறையாட்டம் உள்ளிட்டவைகளை ஆடி, பயணிகளை கவர்ந்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00