திருப்பூர் அருகே பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் சார்பில் குழாய் பதிக்‍கும் திட்டம் குறித்த விழிப்புணர்வுக்‍ கூட்டத்தைப் புறக்‍கணித்து விவசாயிகள் கோஷம்

Jan 24 2020 8:22PM
எழுத்தின் அளவு: அ + அ -
திருப்பூர் அருகே, பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் சார்பில் குழாய் பதிக்‍கும் திட்டம் குறித்த விழிப்புணர்வுக்‍ கூட்டத்தில், அந்நிறுவன ஊழியர்களுடன் விவசாயிகள் வாக்‍குவாதத்தில் ஈடுபட்டனர்.

பாரத் பெட்ரோலிய நிறுவனத்தின் எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டம், கோவை மாவட்டம் இருகூர் முதல் கர்நாடக மாநிலம் தேவனகொந்தி வரை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. கோவை, திருப்பூர், ஈரோடு உட்பட 7 மாவட்டங்கள் வழியாக கர்நாடக மாநிலம் தேவனகொந்தி வரை எண்ணெய் குழாயை விளைநிலங்கள் வழியாக குழாய் பதிக்கும் திட்டம் குறித்த விழிப்புணர்வு கூட்டம் திருப்பூர் அருகே அலகுமலையில் நடைபெற்றது. இதில் பாரத் பெட்ரோலிய நிறுவன உயர் அதிகாரிகள், விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது, விழிப்புணர்வுக்‍ கூட்டம் நடத்துவதாகக்‍கூறி, கருத்துகளை கேட்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து 200-க்‍கும் மேற்பட்ட விவசாயிகள், கூட்டத்தைப் புறக்‍கணித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00