வேலம்மாள் கல்வி நிறுவனங்களில் 4 நாட்களாக நடைபெற்ற வருமான வரிச்சோதனை நிறைவு - கணக்கில் காட்டப்படாத 532 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் பறிமுதல்

Jan 24 2020 8:27PM
எழுத்தின் அளவு: அ + அ -
வேலம்மாள் கல்விக்குழுமங்களில் கடந்த 4 நாட்களாக நடைபெற்ற வருமானவரிச் சோதனையில், 532 கோடி ரூபாய் மதிப்பிலான பணம் மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

சென்னை, மதுரையில் உள்ள வேலம்மாள் கல்வி குழுமத்துக்கு சொந்தமான 50-க்கும் மேற்பட்ட இடங்களில் வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள், கடந்த 4 நாட்களாக சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள வருமான வரித்துறை, 4 நாட்களாக நடைபெற்ற சோதனை தற்காலிகமாக நிறைவு பெற்றுள்ளதாகவும், இந்த சோதனையில் கணக்கில் வராத 2 கோடி ரூபாய் ரொக்கம் உட்பட 532 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடைபெறும் எனவும் வருமான வரித்துறை தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00