ஓ.பி.எஸ். உள்ளிட்ட 11 பேர் தகுதி நீக்‍கம் தொடர்பான வழக்கு : விரைந்து விசாரிக்‍க உச்சநீதிமன்றம் ஒப்புதல்

Jan 24 2020 8:36PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஓ.பி.எஸ். உள்ளிட்ட 11 பேரை தகுதி நீக்‍கம் செய்ய தொடரப்பட்ட வழக்‍கை விரைந்து விசாரிக்‍க, உச்சநீதிமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18-ம் தேதி, தமிழக சட்டப்சபையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின் போது, அதிமுக அரசுக்கு எதிராக வாக்களித்த ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்திட, சபாநாயகருக்கு உத்தரவிடக்கோரி அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகம் மற்றும் தி.மு.க சார்பில் தொடர்ந்த வழக்கை, சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனை அடுத்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு தற்போது உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதனை விரைந்து விசாரிக்‍கக்‍கோரி, தலைமை நீதிபதி திரு. பாப்டே அமர்வு முன்பாக, திமுக சார்பில் மூத்த வழக்‍கறிஞர் திரு.கபில் சிபில் கோரிக்‍கை விடுத்துள்ளார். இந்த வழக்‍கை விரைந்து விசாரணைக்‍கு எடுத்துக்‍ கொள்வதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00