மதுரை - உசிலம்பட்டி இடையே அகல ரயில் பாதை சோதனை ஓட்டம் : வரும் மார்ச்சில் முழு சேவை தொடங்க உள்ளதாக அதிகாரிகள் தகவல்

Jan 24 2020 8:55PM
எழுத்தின் அளவு: அ + அ -
மதுரை - உசிலம்பட்டி ரயில் நிலையங்களுக்கு இடையே அகல ரயில் பாதை அமைக்கும் பணிகள் முடிவடைந்ததை அடுத்து, மு‌தற்கட்டமாக சோ‌தனை ஓட்டம் நடைபெற்றது.

மதுரை - உசிலம்பட்டி, உசிலம்பட்டி - போடி இடையே அகல் ரயில் பாதை அமைக்கும் பணிகள், கடந்த 2015-ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் மதுரை - உசிலம்பட்டி வரையிலான அகல ரயில் பாதை பணிகள், அண்மையில் முடிவடைந்தன. இதையடுத்து, தென் மண்டல பாதுகாப்பு ஆணையர் திரு. மனோகரன் தலைமையிலான அதிகாரிகள், இரண்டு நாட்களாக டிராலி மூலம் பாதுகாப்பு குறித்து சோதனை ஓட்டம் நடத்தினர். இந்நிலையில், மதுரை - உசிலம்பட்டி ரயில் நிலையம் வரையிலான 37 கிலோ மீட்டர் தூரத்திற்கு, இரண்டு பயணிகள் பெட்டி பொருத்தப்பட்டு, சோதனை ஓட்டம் நடைபெற்றது. மேலும், வரும் மார்ச் மாதத்தில், மதுரை முதல் போடி வரையிலான முழு சேவை தொடங்க வாய்ப்பு உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00