கடலூரில் வாடகை செலுத்தாத நகராட்சி கடைகள் - அதிகாரிகள் சீல் வைக்‍க முயன்றபோது தகராறு

Jan 25 2020 1:25PM
எழுத்தின் அளவு: அ + அ -
கடலூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வாடகை பாக்‍கி நிலுவையில் உள்ள கடைகளுக்‍கு சீல் வைக்‍கப்பட்டது.

கடலூர் நகர் பகுதியில் நகராட்சிக்கு சொந்தமாக 700-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இவற்றில் 90 சதவீதம் கடைகளுக்‍கு வாடகை செலுத்தப்படவில்லை. இதனால், அந்தக்‍ கடைகளுக்‍கு நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். அங்குள்ள உணவகத்திற்கு அலுவலர்கள் சீல் வைக்‍க முற்பட்டபோது, கடை உரிமையாளர் வாக்‍குவாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து, காவல்துறையினர் உதவியுடன் கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00