புதுச்சேரி கடல் பகுதியில் மீனவர் வலையில் சிக்கிய 18 அடி நீள அரியவகை திமிங்கல சுறா - பிரேத பரிசோதனைக்குப்பின் புதைக்கப்பட்டது

Jan 25 2020 1:28PM
எழுத்தின் அளவு: அ + அ -
புதுச்சேரி கடல் பகுதியில், மீனவர் வலையில் சிக்கிய 18 அடி நீள அரியவகை திமிங்கல சுறா, பிரேத பரிசோதனைக்குப் பிறகு புதைக்கப்பட்டது. வீராம்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர் பரசுராமன், கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, வலையில் பெரிய திமிங்கல சுறா சிக்கியது. தேங்காய்த்திட்டு துறைமுகத்திற்கு எடுத்துவரப்பட்டு, வனத்துறை அதிகாரிகள் மற்றும் கால்நடை மருத்துவர்கள் பரிசோதித்ததில், அது, 18 அடி நீளமும் 3 டன்னுக்கு அதிகமான எடையும் கொண்ட 'வேல் ஷார்க்' என்று அழைக்கப்படும் திமிங்கல சுறா என்பதும், மன்னார் வளைகுடா ஆழ்கடலில் காணப்படும் இவை, நீரோட்ட மாறுபாட்டால் புதுச்சேரி கடற்பகுதிக்கு வந்து, மீனவர் வலையில் சிக்கியதும் தெரியவந்தது. பின்னர், பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, புதைக்கப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00