பொள்ளாச்சி அருகே ஜவுளி உரிமையாளரிடம் ஆசை வார்த்தைகள் கூறி பணம் பறித்த கும்பல் - பெண் உட்பட 5 பேர் கைது

Jan 25 2020 1:44PM
எழுத்தின் அளவு: அ + அ -
பொள்ளாச்சி அருகே வசதி படைத்தவர்களை மயக்கி பணம் பறித்த புகாரில் பெண் உட்பட 5 பேரை ஆழியார் போலிசார் கைது செய்தனர்.

கோவையில் ஜவுளிக்‍கடை நடத்தி வந்த ராஜவீதியை சேர்ந்தவர் வினோத்குமார் என்பவரிடம் பழகி வந்த திருப்பூரைச் சேர்ந்த சுதா என்ற பெண், அவரிடம் ஆசை வார்த்தைகள் கூறி பூவலப்பருத்தி என்ற கிராமத்தில் உள்ள ஆறுமுகம் என்பவரது பண்ணை வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு விநோத்குமாரை தாக்‍கிய கும்பல், நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்றது. அவரது காரையும் பறித்துச் சென்றது. தனக்‍கு நேரிட்டதை அவமானமாகக்‍ கருதி, வெளியே சொல்லாமல் இருந்த வினோத்குமாரை, தொடர்ந்து அந்த கும்பல் மிரட்டி பணம் பறித்தது. ஒரு கட்டத்தில் விநோத்குமார் புகார் அளித்ததைத் தொடர்ந்து, நடவடிக்‍கை எடுத்த போலீசார், சுதா உள்ளிட்ட 5 பேரை கைது செய்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00