ஆசிய இளம் வடிவமைப்பாளர் விருதுகள் 2019 : இந்திய வெற்றியாளர்களை அறவித்தது நிப்பான் பெயிண்ட்

Jan 25 2020 3:30PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஆசிய இளம் வடிவமைப்பாளர் விருதுகள் 2019க்கான இந்திய வெற்றியாளர்களை, நிப்பான் பெயிண்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.

ஆசியாவின் முன்னணி பெயிண்ட் தயாரிப்பாளரான 'நிப்பான் பெயிண்ட்' நிறுவனம், ஆசிய இளம் வடிவமைப்பாளர் விருதுகள் 2019க்கான இந்திய வெற்றியாளர்களை நேற்று அறிவித்தது. இந்த நான்காவது பதிப்பு போட்டி நிகழ்வில், இந்தியா முழுவதும் இருந்து, 2000க்கும் அதிகமான கட்டிடக்கலை, உட்புற அலங்கார வடிவமைப்புத்துறை மாணவர்கள் மற்றும் இளம் தொழில்முறை பணியாளர்கள் பங்கேற்றனர். குறும்பட்டியலுக்குத் தேர்வு செய்யப்பட்ட 21 தேர்வர்களிலிருந்து, 4 மாணவர்கள் வெற்றியாளர்களாக தேர்வு செய்யப்பட்டனர். Madhuri agarval மற்றும் Rakesh ஆகிய இருவரும் வெள்ளி விருதையும், Purvi மற்றும் Mihir Desai ஆகிய இருவரும் தங்க விருதையும் வென்றனர்.

தங்க விருதை வென்றவர்களுக்கு, நிப்பான் பெயிண்டின் ஆசிய இளம் வடிவமைப்பாளர் விருதுகள் 2020-ன் மாபெரும் இறுதிப்போட்டியில் பங்கேற்பதற்கான அனைத்து செலவுகளையும் உள்ளடக்கிய பயண வாய்ப்பு கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போட்டியானது, வியட்நாமில், மார்ச் 11 முதல் 14-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00