காஞ்சிபுரம் அருகே பெரியார் சிலையை சேதப்படுத்திய சம்பவத்தில் 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை

Jan 25 2020 3:31PM
எழுத்தின் அளவு: அ + அ -
காஞ்சிபுரம் அருகே பெரியார் சிலையை சேதப்படுத்திய சம்பவத்தில், 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம் சாலைவாக்கம் அருகே உள்ள தந்தை பெரியார் சிலையை மர்மநபர்கள் சேதப்படுத்தினர். இதையடுத்து அசம்பவாவிதங்களை தடுக்க அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். இந்த நிலையில், பெரியார் சிலை உடைக்கப்பட்டது தொடர்பாக, சந்தேகத்திற்கிடமான 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00