ஸ்டெர்லைடுக்‍கு எதிரான போராட்டத்தின்போது தீவிரவாதிகள் ஊடுருவியதாக பேசிய விவகாரம் - நடிகர் ரஜினிகாந்திடம் விசாரணை நடத்த வாய்ப்புள்ளதாக ஒருநபர் ஆணைய வழக்‍கறிஞர் தகவல்

Jan 25 2020 5:44PM
எழுத்தின் அளவு: அ + அ -
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து கருத்து தெரிவித்தது தொடர்பாக, நடிகர் ரஜினிகாந்திடம் விசாரணை நடத்த வாய்ப்புள்ளதாக, ஒருநபர் விசாரணை ஆணைய வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக விசாரிக்க, ஓய்வு பெற்ற நீதிபதி அருணாஜெகதீசன் தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் இதுவரை 17 கட்டங்களாக, 432 பேரிடம் விசாரணை நடத்தியுள்ளது. வழக்கு தொடர்பாக 650 ஆவணங்கள் பெறப்பட்டுள்ளன. 18-ம் கட்ட விசாரணை இன்றுடன் நிறைவடைகிறது. அடுத்தகட்ட விசாரணைக்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஒப்படைக்கும்படி கேட்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் மாவட்ட நிர்வாகம் காலம் கடத்துவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் போராட்டத்தின்போது நடத்தப்பட்ட துப்பாக்‍கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்த நிலையில், அப்போது, சமூக விரோதிகள் ஊடுருவியதாக நடிகர் ரஜினி தெரிவித்த கருத்து தொடர்பாக, அவரிடம் விசாரணை நடத்த வாய்ப்புள்ளதாக ஒருநபர் விசாரணை ஆணைய வழக்கறிஞர் திரு.அருள்வடிவேல் சேகர் தெரிவித்துள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00