குடியரசு தினத்தையொட்டி விருதுகள் : காவல்துறையில் சிறந்து விளங்கியவர்களுக்கு சிறப்பு விருதுகள்

Jan 26 2020 6:03PM
எழுத்தின் அளவு: அ + அ -
குடியரசு தினத்தையொட்டி காவல்துறை, தீயணைப்புத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு​வீர தீர செயல் விருது உட்பட பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டன.

சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில், பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டன. வீரதீர செயலுக்கான "அண்ணா விருது" நாகை மாவட்டத்தை சேர்ந்த தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை ஓட்டுநர் திரு.ராஜாவுக்கு வழங்கப்பட்டது. திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த தனலஷ்மி, வினோதினி, தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த இந்திரா காந்தி ஆகியோருக்கு அண்ணா விருது வழங்கப்பட்டது. கோட்டை அமீர் மத நல்லிணக்க விருது திருச்சியை சேர்ந்த ஷாஜ் முகம்மது என்பவருக்கு வழங்கப்பட்டது. காந்தியடிகள் காவலர் விருது, சிறந்த காவல்நிலையத்துக்கான விருது, விவசாயிக்கான வேளாண்மைத்துறை சிறப்பு விருது உள்ளிட்ட விருதுகளும் வழங்கப்பட்டன.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00