பொன்னியின் செல்வன் படத்தின் ஸ்டில்கள் ஆச்சர்யமளிக்‍கின்றன : இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் டிவிட்டரில் தகவல்

Jan 27 2020 4:02PM
எழுத்தின் அளவு: அ + அ -
பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் ஸ்டில்களை கண்டு ஆச்சர்யமடைந்துள்ளதாக இசையமைப்பாளர் திரு. ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார். இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில், லைகா நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், ஐஸ்வர்யா ராய் உட்பட பல முன்னணி நடிகர்களின் நடிப்பில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இதன் ஸ்டில்கள், தன்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளதாக ஏ.ஆர்.​ரஹ்மான் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00