காதலர் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை பிரியா பவானி சங்கர் - அவருக்‍கு பிறந்தநாள் வாழ்த்து

Jan 27 2020 4:32PM
எழுத்தின் அளவு: அ + அ -
நடிகை பிரியா பவானி சங்கர் தனது காதலரின் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டு அவருக்‍கு பிறந்தநாள் வாழ்த்துக்‍கள் தெரிவித்துள்ளார். தமிழில் மேயாதமான் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமான இவர், கார்த்தி நடித்த கடைக்குட்டி சிங்கம் மற்றும் மான்ஸ்டர் படத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில் தன்னுடைய காதலர் புகைப்படத்தை முகநூல் பக்கத்தில், வெளியிட்டுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00