சென்னை அயனாவரத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்‍கு ஆளாக்‍கப்பட்ட வழக்‍கு - பிப்ரவரி 1ம் தேதி போக்‍சோ நீதிமன்றம் தீர்ப்பு

Jan 28 2020 6:41PM
எழுத்தின் அளவு: அ + அ -
சென்னை அயனாவரத்திலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில், மாற்றுத்திறனாளி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பை வரும் 1-ம் தேதி வழங்குவதாக சென்னை போக்சோ நீதிமன்றம் அறிவித்துள்ளது.

சென்னை அயனாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் மாற்றுத்திறனாளி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த அதே குடியிருப்பில் பணிபுரிந்த 17 பேரை, 2018-ம் ஆண்டு ஜூலை மாதம் காவல்துறையினர் கைது செய்தனர். போக்சோ சட்டத்தின் கீழ் குற்றம்சாட்டபட்ட இந்த 17 பேரில் பாபு என்பவர் சிறையிலேயே உயிரிழந்தார். சென்னை மாவட்ட சிறார் பாலியல் வன்கொடுமை தடுப்பு நீதின்றத்தில் 11 மாதங்களாக நடைபெற்று வந்த இந்த வழக்கின் விசாரணை, கடந்த டிசம்பர் மாதம் முடிவடைந்தது. இதனையடுத்து, நீதிபதி மஞ்சுளா வரும் 1-ம் தேதி தீர்ப்பு வழங்கவுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00