அரியலூர் - கள்ளக்குறிச்சியில் புதிய அரசு மருத்துவ கல்லூரிகள் தொடங்கப்படும் - அனுமதி வழங்கியது மத்திய அரசு

Jan 29 2020 10:53AM
எழுத்தின் அளவு: அ + அ -
அரியலூர் மற்றும் கள்ளக்குறிச்சியில் புதிய அரசு மருத்துவ கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

தமிழகத்தில் திருப்பூர், நீலகிரி, கிருஷ்ணகிரி, நாகை, திருவள்ளூர் உள்ளிட்ட 9 இடங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்க மத்திய அரசு அண்மையில் ஒப்புதல் அளித்தது. அவற்றில் 6 மருத்துவக் கல்லூரிகளுக்கு முதற்கட்டமாக தலா 100 கோடி ரூபாய் நிதி மற்றும் கட்டடம் கட்டுவதற்கான நிலத்தையும் தமிழக அரசு ஒதுக்கியது. இந்த நிலையில் தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று கள்ளக்குறிச்சி மற்றும் அரியலூரில் புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த கல்லூரிகளுக்கு 60 சதவீத நிதியை மத்திய அரசும், 40 சதவீத நிதியை மாநில அரசும் வழங்க இருக்கின்றன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00