டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு முறைகேடு வழக்கு - மேலும் ஒருவரை கைது செய்து சி.பி.சி.ஐ.டி. நடவடிக்கை

Jan 29 2020 1:10PM
எழுத்தின் அளவு: அ + அ -
டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு முறைகேடு தொடர்பாக மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

டிஎன்பிஎஸ்சி மூலம் கடந்தாண்டு நடந்த குரூப் 4 போட்டித்தேர்வில் முறைகேடு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். முறைகேட்டில் ஈடுபட்டதாக பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த முறைகேடு தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி​யுள்ள நிலையில், தேர்வு முறைகேடு தொடர்பாக ஏற்கெனவே இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக்‍ காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கை விசாரித்து வரும் சி.பி.சி.ஐ.டி போலீசார் டின்.என்.பி.எஸ்.சி அதிகாரிகள், தேர்வர்கள், இடைத்தரகர்கள் என பல்வேறு தரப்பினரிடமும் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், இந்த வழக்‍கில் மேலும் ஒருவரை சி.பி.சி.ஐ.டி போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது நடவடிக்‍கை தொடர்வதால், இந்த முறைகேடு விவகாரம் பெரும் பூதாகாரமாக உருவெடுத்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00