திருச்சி பா.ஜ.க பிரமுகர் விஜயரகு கொலை வழக்கில் விசாரணை நேர்மையாக நடைபெற வேண்டும் - பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் வலியுறுத்தல்

Jan 29 2020 1:21PM
எழுத்தின் அளவு: அ + அ -
பா.ஜ.க பிரமுகர் விஜயரகு கொலை சம்பவம் தொடர்பாக நேர்மையாக விசாரணை நடத்த வேண்டும் என அக்‍கட்சியின் தேசிய செயலாளர் திரு.ஹெச்.ராஜா வலியுறுத்தியுள்ளார்.

திருச்சியில் பா.ஜ.க பிரமுகர் விஜயரகு, மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். அவரது இல்லத்திற்கு சென்ற திரு. ஹெச் ராஜா, குடும்பத்தினருக்‍கு ஆறுதல் கூறி, ஐம்பதாயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்தப் படுகொலையை திசைதிருப்ப பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக கூறினார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00