அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுடன், கழக நிர்வாகிகள் சந்திப்பு

Jan 29 2020 2:08PM
எழுத்தின் அளவு: அ + அ -
அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரனை, சென்னை அடையாறில் உள்ள அவரது இல்லத்தில், கழக நிர்வாகிகள் சந்தித்தனர்.

மதுரை மாநகர் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் பேராசிரியர் திரு.மா. ஜெயபால், கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரனை சந்தித்து, தனது மகன் அஜித் தேஷ் திருமண விழாவிற்கான அழைப்பிதழை வழங்கினார். மதுரை மாநகர் வடக்கு மாவட்ட பாசறை செயலாளர் திரு. லோகநாதன், மாணவரணி இணைச் செயலாளர் திரு. கவி ஜெரோஷ், திரு. ஹரீஷ் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

கழகப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரனை, திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் ஆத்தூர் மேற்கு ஒன்றியம் சித்திரையூர் ஊராட்சி மன்ற செயலாளர் திரு. தெய்வேந்திரன் சந்தித்து, தனது மகன் திருமண விழா அழைப்பிதழை வழங்கினார். தேவரப்பன்பட்டி ஊராட்சி ஒன்றிய செயலாளர் திரு. தியாகராஜன், பாறைப்பட்டி ஊராட்சி மன்ற செயலாளர் திரு. சந்திரமோகன் பாளையங்கோட்டை ஊராட்சி மன்ற செயலாளர் திரு. பாலமுருகன் உள்ளிட்டோர் அப்போது உடனிருந்தனர்.

வேலூர் கிழக்கு மாவட்டம் மாநில சிறுபான்மை அணி துணைச் செயலாளர் திரு தமீம் மரைக்காயர், தனது பிறந்தநாளை முன்னிட்டு, கழக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரனை சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்த சந்திப்பின்போது வேலூர் கிழக்கு மாவட்டக் கழக செயலாளர் திரு.என்.ஜி. பார்த்திபன் உடனிருந்தார்.

வேலூர் மத்திய மாவட்டம் பள்ளிக்கொண்டான் பேரூர் கழக செயலாளர் திரு. காந்தி, தனது திருமண நாளை முன்னிட்டு, கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரனை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

கழக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரனை, வேலூர் கிழக்கு மாவட்ட இளைஞர் பாசறை தலைவர் திரு. வசந்தகுமார் ஜெய்ந்த் தனது திருமணநாளை முன்னிட்டு குடும்பத்துடன் சந்தித்து வாழ்த்து பெற்றார். வேலூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளரும், மண்டல பொறுப்பாளருமான திரு.என்.ஜி பார்த்திபன் அப்போது உடனிருந்தார்.

கழக பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரனை, வேலூர் கிழக்கு மாவட்டம் வாலாஜா ஒன்றிய இளைஞரணி நிர்வாகிகள் திரு.ரகு, திரு.ஜீவா, திரு. பரத், திரு.மணிகண்டன், திரு.பிரபாகரன், திரு.கார்த்திக், திரு.ராஜீ உள்ளிட்டோர் மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். வேலூர் கிழக்கு மாவட்டக் கழக செயலாளர் திரு.என்.ஜி. பார்த்திபன் அப்போது உடனிருந்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00