சென்னை தலைமைச் செயலகத்தில் 84 கோடி மதிப்பிலான 240 புதிய பேருந்துகள் மற்றும் 2 நடமாடும் பணிமனைகள் அறிமுகம்

Jan 29 2020 3:50PM
எழுத்தின் அளவு: அ + அ -
சென்னை தலைமைச் செயலகத்தில், 84 கோடி மதிப்பிலான 240 புதிய பேருந்துகள் மற்றும் 2 நடமாடும் பணிமனைகள், தமிழக அரசு சார்பில் இன்று பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டன. அரசு விரைவு போக்குவரத்து கழகத்திற்காக 103 பேருந்துகளும், மாநகர போக்குவரத்து கழகத்திற்கு 37 பேருந்துகளும் என, மொத்தம் 240 பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. 110 விதிகளின் கீழ், 600 கோடி மதிப்பீட்டில், 2000 புதிய பேருந்துகள் வாங்கப்படும் என அறிவிக்‍கப்பட்ட நிலையில், முதல் கட்டமாக 240 இப்பேருந்துகள் பொதுமக்‍கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00