தமிழ் ராக்‍கர்ஸ் இணையதளத்தை முடக்‍க நடவடிக்‍கை எடுக்‍க தயாரிப்பாளர் சங்கம் சார்பில் முதலமைச்சரிடம் கோரிக்‍கை

Jan 29 2020 3:53PM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழ் ராக்‍கர்ஸ் இணையதளத்தை முடக்‍க நடவடிக்‍கை எடுக்‍க வேண்டும் என தயாரிப்பாளர் சங்கம் சார்பில் முதல் அமைச்சரிடம் கோரிக்‍கை விடுக்‍கப்பட்டுள்ளது. தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் அளித்த கோரிக்‍கை மனுவில், தமிழ் ராக்கர்ஸ் என்ற இணையதளம் புதிதாக வெளியாகும் திரைப்படங்களை சில நாட்களிலேயே தங்களது இணையதளத்தில் திருட்டுதனமாக வெளியிடுகிறது. இதன்காரணமாக திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர் என தெரிவிக்‍கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00