8ம் வகுப்பிற்கு சிறப்பு வகுப்புகளை நடத்துவதற்கான சுற்றறிக்‍கையினை திரும்பப்பெற வேண்டும் : தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்

Jan 29 2020 5:30PM
எழுத்தின் அளவு: அ + அ -
8ம் வகுப்பிற்கு சிறப்பு வகுப்புகளை நடத்துவதற்கான சுற்றறிக்‍கையினை திரும்பப்பெற வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

தமிழ்நாடு ஆசிரியர் சங்க தலைவர் திரு.பி.கே.இளமாறன் வெளியிட்டுள்ள அறிக்‍கையில், பள்ளிக்கல்வித்துறையின் பல்வேறு நடவடிக்கையினால் அரசுப் பள்ளிகளை மூடும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அச்சம் தெரிவித்துள்ளார்.

ஒரு மணிநேர சிறப்பு வகுப்பில் தினந்தோறும் தேர்வெழுதவேண்டும் என்றால் எதிர்காலத்தில் அரசுபள்ளிகளில் மாணவர்கள் தொடர்வது கேள்விக்குறியாகும் நிலை உருவாகும் என்றும் திரு.இளமாறன் வருத்தம் தெரிவித்துள்ளார்.

அரசுப் பள்ளிகளைக் காப்பாற்றிடவும், குழந்தைகளின் மனநிலையினைக் கருத்தில் கொண்டும் 8ம் வகுப்புக்கு சிறப்பு வகுப்புகளுக்கான முடிவினை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும், 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்‍கு பொதுத்தேர்வினை ரத்து செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசை அவர் கேட்டுக்‍கொண்டுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00