குரூப்-4 தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் நூறு சதவீதம் தண்டிக்கப்படுவார்கள் : அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

Jan 29 2020 5:33PM
எழுத்தின் அளவு: அ + அ -
குரூப்-4 தேர்வு முறைகேடு குறித்து, உரிய விசாரணை நடத்தப்பட்டு, தவறு செய்யப்பட்டவர்கள் நூறு சதவீதம் தண்டிக்கப்படுவார்கள் என அமைச்சர் திரு. ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். குரூப்-4 முறைகேடு விசாரணை தொடர்பாக, உயர் அதிகாரிகளுடன் அமைச்சர் திரு. ஜெயக்குமார் ஆலோசனை நடத்தினார். தேர்வர்களின் விடைத்தாள்கள் சரிபார்க்கப்பட்டு, முறைகேடு நடந்திருக்கும் பட்சத்தில், தர வரிசைப் பட்டியலில் அடுத்த நிலையில் உள்ளவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00