5, 8-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வை ரத்து செய்ய திரைப்பட இயக்‍குநர் பேரரசு வலியுறுத்தல்

Jan 29 2020 5:40PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பிற்கான பொதுத் தேர்வினால், நாளைய தலைமுறை வெளியுலகம் தெரியாமல் வளரும் ஆபத்து இருப்பதாக திரைப்பட இயக்‍குநர் திரு. பேரரசு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்‍கையில், மாணவர்களின் கல்வி மேம்பாட்டை மட்டும் பார்க்காமல், அவர்களின் வாழ்க்கை மேம்பாட்டையும் கல்வித்துறை அமைச்சர் கருத்தில் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார். ஏற்கனவே வளரும் தலைமுறைக்கு பாச பிணைப்பு குறைந்து வருவதாகவும், வாழ்க்கை சுமை இல்லாமல், பல விஷயங்களை கற்றுக்கொள்ளும் பருவத்தில், இதுபோன்ற தேர்வுகள் மூலம், கல்வியை மட்டும் கற்றுக்கொண்டு, வாழ்க்கையை கற்க தவறிவிடக்கூடாது எனவும் தெரிவித்துள்ளார். 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்‍கான பொதுத் தேர்வுகளை அரசு ரத்து செய்ய வேண்டும் என அவர் கேட்டுக்‍கொண்டுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00