சொந்த மாவட்டத்திலேயே ஆசிரியர்கள் பணிபுரியலாம் : முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவிப்பு

Jan 29 2020 9:45PM
எழுத்தின் அளவு: அ + அ -
மேற்குவங்க மாநிலத்தில், ஆசிரியர்கள், இனி தங்கள் சொந்த மாவட்டத்திலேயே பணிபுரியலாம் என முதலமைச்சர் செல்வி மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

செல்வி மம்தா பானர்ஜி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், நம்முடைய ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை எண்ணிப் பெருமை கொள்வதாகவும், சமுதாயத்திற்கு மிகப்பெரிய பங்களிப்பைக் கொடுக்‍கும் அவர்களே பிரதான காவலர்கள் என்றும், மாணவர்களை நாளைய தலைவர்களாக உருமாற்றி, தேசத்தை வளர்த்தெடுப்பவர்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, மேற்குவங்க அரசு, கொள்கை முடிவை எடுத்துள்ளதாகவும், அதன்படி, அனைத்து ஆசிரியர்களும் அவர்களின் சொந்த மாவட்டத்திலேயே பணிபுரிவதற்கு ஏற்ப, அவர்களைப் பணியிட மாற்றம் செய்ய முடிவெடுத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

இந்த முடிவின் மூலம், ஆசிரியர்கள் தங்கள் குடும்பத்தைக் கவனித்துக்கொள்ள முடியும் என்றும், அமைதியான மனதுடன் பணியாற்ற முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00