நாகை மாவட்டம் கோடியக்கரை சரணாலயத்திற்கு வரும் பறவைகள் குறித்து மாணவர்களுக்கு களப்பயிற்சி

Jan 29 2020 7:27PM
எழுத்தின் அளவு: அ + அ -
நாகை மாவட்டம் கோடியக்கரை சரணாலயத்தில் வரும் வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த பறவைகள் குறித்து, மாணவர்களுக்கு களப்பயிற்சி அளிக்‍கப்பட்டது.

வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை பறவைகள் சரணாலயத்தில், ஆண்டுதோறும் அக்டோபர் முதல் மார்ச் வரையிலான சீசன் காலங்களில், உள்ளான், நாரை, கடல்ஆலா, கடல் காகம், பிளமிங்கோ உள்ளிட்ட வெளிமாநில மற்றும் வெளிநாட்டுப் பறவைகள் வந்து செல்கின்றன. கஜா புயல் தாக்‍குதலை அடுத்து, கடந்த 2 ஆண்டுகளாக, இங்கு வெளிநாட்டு பறவைகளின் வரத்து குறைவாகவே உள்ளது. இந்நிலையில், மத்திய அரசின் சுற்றுபுறச் சூழல் துறை அமைச்சகத்தின் சார்பில், மகாராஷ்டிரா குஜராத், உத்தரகண்ட், மேற்குவங்கம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த பறவை ஆராய்ச்சி மாணவர்கள் 20 பேர், கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு, வலசை வரும் பறவைகள் குறித்து, ஆய்வு மேற்கொண்டுள்ளனர். அவர்களுக்‍கு, தொழில் நுட்ப களப்பயிற்சியை, பறவை ஆராய்ச்சியாளர் திரு. பாலச்சந்திரன் செயல் விளக்கத்துடன் அளித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00