2020-21ம் ஆண்டுக்‍கான நிதிநிலை அறிக்‍கை தமிழக சட்டப்பேரவையில் தாக்‍கல் - தமிழக அரசின் கடன் சுமை 4 புள்ளி ஐந்து ஆறு லட்சம் கோடி எனத் தகவல்

Feb 14 2020 12:25PM
எழுத்தின் அளவு: அ + அ -
2020-2021ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்‍கை தமிழக சட்டப்பேரவையில் இன்று தாக்‍கல் செய்யப்பட்டது. தமிழக அரசின் கடன் 4 புள்ளி ஐந்து ஆறு லட்சம் கோடியாக இருக்‍கும் என இதில் தெரிவிக்‍கப்பட்டுள்ளது.

எடப்பாடி அரசின் ஆட்சிக்‍காலம் நிறைவுபெறும் நிலையில் கடைசி முழுபட்ஜெட்டை நிதியமைச்சர் திரு. பன்னீர் செல்வம் இன்று தாக்‍கல் செய்தார். பல்வேறு துறைகளுக்‍கு ஒதுக்‍கீடு செய்யப்படும் நிதி விவரங்கள் குறித்து தெரிவித்த அவர், தமிழக அரசின் கடன் 4 புள்ளி ஐந்து ஆறு லட்சம் கோடியாக இருக்‍கும் என குறிப்பிட்டார்.

வேளாண் துறைக்‍கு 11 ஆயிரத்து 894 கோடி ரூபாயும், கல்விக்‍கு 34 ஆயிரத்து 181 கோடி ரூபாயும் ஒதுக்‍கப்படுவதாகத் தெரிவித்தார். மருத்துவத்திற்கு 15 ஆயிரத்து 863 கோடி ரூபாயும், உணவு மானியத்திற்கு 6 ஆயிரத்து 500 கோடி ரூபாயும் ஒதுக்‍கப்படுவதாக திரு.பன்னீர்செல்வம், நிதிநிலை அறிக்‍கையில் தெரிவித்துள்ளார். பற்றாக்‍குறை 22 ஆயிரத்து 226 கோடி ரூபாயாக இருக்‍கும் என்றும் நிதிநிலை அறிக்‍கையில் தெரிவிக்‍கப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00