வரும் 17-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை பட்ஜெட் கூட்டத்தொடர் : தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அறிவிப்பு

Feb 14 2020 7:28PM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர், வரும் 17-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை நடைபெறும் என்று, சட்டப்பேரவைத் தலைவர் திரு. ப.தனபால் தெரிவித்துள்ளார்.

2020 - 2021-ம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட், சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இதன் பின்னர், சட்டப்பேரவைத் தலைவர் திரு. ப.தனபால் தலைமையில், அலுவல் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திரு.ப.தனபால், வரும் 17-ம் தேதி முதல் 20ம் தேதி வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் என தெரிவித்தார். மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்‍கு 17ம் தேதி இரங்கல் குறிப்பு வாசிக்‍கப்படும் என தெரிவித்தார். தொடர்ந்து அன்றைய தினமும், 18 மற்றும் 19ம் தேதிகளிலும் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறும் என கூறினார். 20-ம் தேதி நிதிநிலை அறிக்கை மீதான பொது விவாதத்திற்கு பதிலுரை நடைபெறும் என்றும் சட்டப்பேரவைத் தலைவர் அறிவித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00