திருவாரூர் மாவட்ட நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடு புகார் - 12 எழுத்தர்களை டிஸ்மிஸ் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு

Feb 14 2020 7:23PM
எழுத்தின் அளவு: அ + அ -
திருவாரூர் மாவட்ட நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரை அடுத்து, 12 எழுத்தர்களை டிஸ்மிஸ் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

திருவாரூர் மாவட்ட நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து நெல்லை கொள்முதல் நிலையங்களில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதன் தொடர்ச்சியாக, முறைகேடு புகாரில் சிக்‍கிய 12 எழுத்தர்கள் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர். நெல் கொள்முதல் நிலைய பட்டியல் எழுத்தர்கள் 12 பேரை பணி விடுவிப்பு செய்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் திரு.ஆனந்த் உத்தரவிட்டுள்ளார். புகார்கள் குறித்து கடந்த 2 நாட்களில் அதிகாரிகள் நடத்திய ஆய்வில், தர வேறுபாடு, எடை குறைவு தெரியவந்ததால் ஆட்சியர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருப்பதாக தெரிகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00