குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தமிழகத்தில் தீர்மானம் நிறைவேற்றாதது ஏன் என்பதை அமைச்சர் ஜெயக்குமார் தெளிவுபடுத்த இஸ்லாமிய மக்கள் வலியுறுத்தல்

Feb 14 2020 7:35PM
எழுத்தின் அளவு: அ + அ -
கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்கள், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றும்போது, தமிழகத்தில் ஏன் நிறைவேற்றக் கூடாது என்பதை, அமைச்சர் ஜெயக்குமார் தெளிவுபடுத்த வேண்டும் என்று, இஸ்லாமிய மக்கள் கேள்வி எழுப்பினர்.

சென்னை ராயபுரம் ரவுண்டானா அருகே, குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக, அப்பகுதியைச் சேர்ந்த இஸ்லாமிய மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை, போலீசார் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றதால், அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00