வாழ்வை வாழச்சொல்லி கொடுக்கும் படம் 'பாரம்' : இயக்குனர் மிஷ்கின் பேட்டி

Feb 14 2020 7:40PM
எழுத்தின் அளவு: அ + அ -
பாரம் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்துகொண்ட இயக்குனர் மிஷ்கின், இத்திரைப்படத்திற்காக போஸ்டர் ஒட்ட போவதாக தெரிவித்துள்ளார். இயக்குனர் பிரியா கிருஷ்ணசாமி இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'பாரம்'. இப்படம் குறித்து பேசிய இயக்‍குநர் மிஷ்கின், வாழ்வை வாழச்சொல்லி கொடுக்கும் படம் இது என்றும், நம் பெற்றோரை பார்த்து கொள்ள வேண்டும் என எடுத்துரைக்கும் படம் இது என்றும் கூறினார். இப்படத்திற்காக தன்னுடைய செலவில் போஸ்டர் ஒட்டப்போகிறேன் என குறிப்பிட்ட அவர், இதுவே தனது நன்றிக்கடன் என்றார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00