ராங்கி திரைப் படத்திற்காக கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் நடித்த திரிஷா

Feb 14 2020 8:00PM
எழுத்தின் அளவு: அ + அ -
எங்கேயும் எப்போதும் சரவணன் இயக்கத்தில் உருவாகியுள்ள, ராங்கி திரைப் படத்திற்காக நடிகை திரிஷா, கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் நடித்ததாக, அப்படக்‍குழுவினர் பாராட்டு தெரிவித்துள்ளனர். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு, உஸ்பெகிஸ்தான் நாட்டில் அண்மையில் நடைபெற்றது. அங்கு மைனஸ் 2 டிகிரி செல்சியஸ் குளிர் நிலவியபோதும், அதிகாலை படப்பிடிப்புக்‍கும் முழு ஒத்துழைப்பு கொடுத்து நடித்தாராம் திரிஷா.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00