செங்கல்பட்டு கல்வி மாவட்டம் ஜூனியர் ரெட் கிராஸ் அமைப்பு சார்பாக முதல் உதவி மற்றும் பேரிடர் மேலாண்மை குறித்து பள்ளி மாணவர்களுக்‍கு பயிற்சி

Feb 14 2020 8:19PM
எழுத்தின் அளவு: அ + அ -
செங்கல்பட்டு கல்வி மாவட்டம் ஜூனியர் ரெட் கிராஸ் அமைப்பு சார்பாக, முதல் உதவி மற்றும் பேரிடர் மேலாண்மை பயிற்சி, பள்ளி மாணவர்களுக்‍கு அளிக்‍கப்பட்டது. செங்கல்பட்டில் நடைபெற்ற இப்பயிற்சியில், 600-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில், முதலுதவி முறைகள் குறித்தும், உயிர்காக்கும் கருவிகள் தொடர்பாகவும், மாணவர்களுக்‍கு விளக்‍கம் அளிக்‍கப்பட்டன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00