பெரம்பலூர் மாவட்டம் ஐயர்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த திகார் சிறைக்காவலர் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை

Feb 14 2020 8:27PM
எழுத்தின் அளவு: அ + அ -
பெரம்பலூர் மாவட்டம், ஐயர்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த திகார் சிறைக்காவலர் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். டெல்லி திகார் சிறையில் சிறைக் காவலராக பணியாற்றிய ரமேஷ் என்பவர், விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்தார். இந்நி‌லையில், குடும்பத்தகராறு காரணமாக, மனமுடைந்து அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம், அவரது குடும்பத்தினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00