தமிழர்கள் ஒவ்வொருவரையும் கடனாளியாக மாற்றியதுதான், அதிமுக மற்றும் திமுகவின் சாதனை : மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் குற்றச்சாட்டு

Feb 14 2020 9:03PM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழர்கள் ஒவ்வொருவரையும் கடனாளியாக மாற்றியதுதான், அதிமுக மற்றும் திமுகவின் சாதனை என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் திரு.கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

தமிழக பட்ஜெட் தொடர்பாக, அறிக்கை வெளியிட்டுள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் திரு.கமல்ஹாசன், பட்ஜெட்டில் கடன்தொகை 4.56 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது என்றும், அதிமுக அரசின் பொறுப்பற்ற நிதி நிர்வாகத்தின் காரணமாகவே ஒவ்வொரு தமிழரின் தலையிலும், சுமார் 57,500 ரூபாய் கடன் சுமை நிற்கிறது என்றும் தெரிவித்துள்ளார். மக்களை கடனாளியாக மாற்றுவதே அதிமுக மற்றும் திமுக அரசுகளின் சாதனை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00