நாகர்கோவிலில் குழந்தைகள் நல காப்பகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை : கணக்கில் காட்டப்படாத ரூ.1.35 லட்சம் பறிமுதல்

Feb 14 2020 9:38PM
எழுத்தின் அளவு: அ + அ -
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில், குழந்தைகள் நல காப்பகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில், கணக்கில் காட்டப்படாத ஒரு லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் கைப்பற்றப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தில், காப்பகங்களுக்கு அனுமதி வழங்கியதில் லட்சக்கணக்கில் பணம் கைமாறியதாக எழுந்த புகாரை அடுத்து, நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள குழந்தைகள் நல காப்பகத்தில், லஞ்ச ஒழிப்பு போலீஸ் டி.எஸ்.பி., மதியழகன் தலைமையில், போலீசார் சோதனை செய்தனர். அப்போது கணக்கில் வராத, ஒரு லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக, மாவட்ட குழந்தைகள் நல அதிகாரி திருமதி. அமுதாவிடம், லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினர். இந்த சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00