ஆவின் நிர்வாகத்துடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி : நள்ளிரவு முதல் ஆவின் டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்

Feb 15 2020 11:11AM
எழுத்தின் அளவு: அ + அ -
ஆவின் நிர்வாகத்துடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், ஆவின் டேங்கர் லாரி உரிமையாளர்கள், நள்ளிரவு முதல், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை நந்தனத்தில் உள்ள ஆவின் இல்லத்தில், தமிழக ஆவின் பால் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர் சங்கத்தினர் மற்றும் ஆவின் நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால், நேற்று நள்ளிரவு முதல், ஒப்பந்த ஆவின் பால் டேங்கர் லாரிகள் இயக்கம் நிறுத்தப்படுவதாக, அச்சங்கத்தின் தலைவர் திரு. சுப்பிரமணி தெரிவித்தார். கடந்த 2018-ம் ஆண்டுடன் போடப்பட்ட ஒப்பந்தம் முடிவடைந்தும், புது ஒப்பந்தம் போடுவதற்கான எந்தவொரு நடவடிக்கையும் ஏற்பாடு செய்யப்படவில்லை என்றும் குற்றஞ்சாட்டினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00